புலம்பல்கள்
சில எழுத்துக்கள் உரைத்துவிடும் பல நூறு அர்த்தங்களை..!!
ஓராயிரம் புறக்கணித்தல் இருந்தாலென்ன அதோ ஓர் மல்லிக்கை மொட்டு துளிர்க்கிறது..!
விலக்குதல் ஒழுங்கீனம், விலகுதல் ஒழுக்கம்..!
விழியற்றவளின் கையில் விலைமதிப்பற்ற ஓவியம்..!
பிறந்த குழந்தையின் பாதங்களின் தூய்மை எவர் மனதில் காணக்கூடும்..?
இசைத்தமிழை அறியாதவர்களுக்கு மழலையின் முனங்கல்கள் தேசியகீதம்..!
உதாசினப்படுத்தியது போதும் ஒரு முறை கண்ணாடியை பார்த்துக்கொள்ளுங்கள்..!

Comments
Post a Comment