கிறுக்கல்கள்..!

சில நூறு அர்த்தங்களை உரைத்துவிடும் ஓரிரு எழுத்துக்கள்..!

விழியற்றவளின் கையில் விலைமதிப்பற்ற ஓவியம்.!

மழலையின் சினுங்கல் கூறிவிடும் இதுவரைக்கேட்டிறாத இசைத்தமிழை..!

ஓராயிரம் புறக்கணித்தல்இருப்பினுமென்ன உங்களுக்காகத்தான் காத்திருக்கிறது இந்த ஒற்றை ரோஜா..!

ஓர் இலக்கியத்தின் கையில் தமிழ்..,
ஆம் கைக்குழந்தையின் கைப்பிடித்தவாறு சேய்..!

இதுவரை இரண்டு உலக யுத்தம் நடந்த்து போதும் இத்துடன் முறித்துக்கொள்வோம் நம் காதலை...!


Comments

Popular posts from this blog

உறையும் உதிரங்கள்

புலம்பல்கள்

சகாக்கள்..